கணக்கன்பட்டி சித்தரின் இயற்பெயர்: காளிமுத்து என்ற பழனிச்சாமி
அழுக்கு மூட்டை சித்தர் என பெயர் வர காரணம்:
அருமையான அபிஷேகக்காட்சிகளை கண்களால் உண்டோம். அடுத்து அலங்காரத்திற்கு திரை போட்டிருந்தார்கள்.
கும்பகோணத்தில் வசிப்பவர் கண்ணன். பழனி கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
அந்த தம்பதியர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார்கள்.பிறகு காரில் இருந்து இறங்கி வந்த பெண்மணி இடம் கணக்கம்பட்டி சித்தர் எதிரில் இருக்கும் கடையில் போய் ஒரு பிரியாணி வாங்கிட்டு வா என்று கூறினார்.அந்தப் பெண்மணிக்கு வேறு வழி இன்றி ரோட்டிற்கு எதிரே உள்ள ஒரு கடையில் பிரியாணி வாங்கிக் கொண்டு வந்தார்.
இறுதியில் அவர் கும்பகோணம் அருகில் உள்ள மாயவரத்தில் ஜீவ சமாதி நிலையை அடைந்திருக்கிறார்.
அம்மா வண்டி வருது ஓரமா வாருங்கள் என்று கத்த தொடங்கினார்.
விஷ்ணுவின் பத்து அவதாரத்துக்குள் அடங்கும் மனிதன் பிறப்பு, இறப்புக்கான தத்துவங்கள்
’ என்றார் சுவாமி, என் மனைவியைப் பார்த்து. வியர்த்து, களைப்பின் உச்சியில் இருந்த என் மனைவி ‘சரிங்க சாமி’ என்று சந்தோஷமாகச் சொன்னாள். உணவையே ஒரு பொருளாக நினைக்காத மொடை ஸ்வாமி, அன்று என் வீட்டில் ஏன் அப்படிச் சாப்பிட்டார் என்று இன்றுவரை புரியவில்லை.
இதனால் கோபம் அடைந்த அழகர் வைகை ஆற்றில் நீராடி விட்டு தங்கையை காணாமலே வீடு திரும்பி இருக்கிறார் இந்த நிகழ்ச்சியை திருவிழாவை கொண்டாடப்படுகிறது மதுரையில்.
ஆனால் இந்த ஐம்பது வருடங்களில் பல கோடீஸ்வரர்கள் முத் சுவாமிக்கு கார், வேன்களில் வந்து பணத்தைக் கொட்ட முயன்றிருக்கிறார்கள். ஆசாமிகள் வந்தால் எரித்து விடுவார்கள் போலிருக்கிறது.
வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம்
சரி யார் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் இறைவன் மீதும் இறை அவதாரமாக பூமியில் உள்ள சித்த புருஷர்கள் மீதும் விடாப்பிடியான நம்பிக்கை வைக்க வேண்டும்
கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் வாழ்க்கை வரலாறு:
Click Here